பதினெண் மேற்கணக்கு நூல்கள்./தமிழின் பதினெண்மேல்கணக்கு நூல்கள்
பதினெண்மேற்கணக்கு நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள்: *எட்டுத்தொகை *பத்துப்பாட்டு எட்டுத்தொகை: " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை." *அக நூல்கள் ஐந்து: நற்றிண, ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு. *புற நூல்கள் இரண்டு: பதிற்றுப்பத்து, புறநானூறு. *எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்து நூல்: பரிபாட...