தமிழக விளையாட்டுகள்

                               தமிழக விளையாட்டுகள்


          நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுகள் விளையாட பட்டதாக நம் வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சிலவற்றன,

1. தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பாட்டம்.

2.சிறுவர் விளையாடும் விளையாட்டுகள் பம்பரம்,கிளித்தட்டு ,உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி கிட்டிப்புள் ,காற்றாடி ,பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல், எலியும் பூனையும், கரகர வண்டி, புளியங்கொட்டை,கள்ளன் போலிஸ்,கபடி, ராஜா மந்திரி, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, கில்லா பரண்டி.


3.சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்கள்:: பூப்பறித்தல் ,கரகர வண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி ஊஞ்சல் ,தாயம்,சில்லுக்கோடு,தட்டா மாலை,கும்மி,நொண்டி,கிச்சு கிச்சுத் தாம்பாளம், கொழுக்கட்டை, உருண்டை திரண்டை, சீப்பு விக்கிது, அக்கக்கா கிளி செத்துப் போச்சு,மெல்ல வந்து சொல்லிப் போ, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி.


4. ஆடவர் விளையாடுபவை:: போரிடல், ஏறுதழுவுதல் வேட்டையாடுதல் ,மூழ்கி மணல் எடுத்தல், ஆடு புலி ஆட்டம், ஜல்லிக்கட்டு, உரியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம்,கால் தூக்கி கணக்குப் பிள்ளை,பந்து, பச்சைக் குதிரை,பம்பரம், கோகோ, மல்யுத்தம், சதுரங்கம்.


5. மகளிர் விளையாடுபவை: வட்டாடுதல், கோலாட்டம், பாண்டி,கழங்கு, கண்ணாம்மூச்சி, பூசணிக்காய்,பந்தாடுதல், குலைகுலையா முந்திரிக்காய், ஊஞ்சல் ஓரையாடுதல்.


6. முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது மதுரை திருமலை நாயக்கர் கட்டிய தமுக்கம் மண்டபம் யானைப் போர் நடைபெறும் திடலாகும்..


Comments

Popular posts from this blog

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்