முச்சங்கம் (மூன்று சங்கம்) தமிழ் மொழியின் மூன்று சங்கங்கள்

                                 முச்சங்கம் (மூன்று சங்கம்)
முச்சங்கம்:

                    *  சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.

                    * சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.

                    * முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார். களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.

                   * மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது.

முதற்சங்கம்:
   
                    *முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை.

                   * முதற் சங்கத்தில் தோன்றிய நூல்கள் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெரும் பரிபாடல் அகத்தியம்.

                   *புலவர்கள்: அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த வேள்(முருகர்), நிதியின் கிழவன்( குபேரர்).

இடைச்சங்கம்: 

                  *இடைச்சங்கம் இருந்த இடம்்  கபாடபுரம்.

                  *இடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம், இசை நூல் விளக்கம் ,வியாழமாலை.

                  * புலவர்கள்: அகத்தியர், தொல்காப்பியர், துவரைக்கோன்.

கடைச்சங்கம்:

                  *கடைச்சங்கம் தோன்றிய இடம் மதுரை.
   
                  *கடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல்.

                  * புலவர்கள் :அகத்தியர் ,தொல்காப்பியர், சிறுமேதாவியார் ,சேந்தம்பூதனார் ,இளந்திருமாறன் நல்லந்துவனார்.





Comments

  1. ஆழமான கருத்துக்களைச் சேர்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கள் போதுமானதாக இல்லை

      Delete
  2. Bro intha site 3rd site show aguthu SEO pannunga bro

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்